நிறுத்தத்தில் காத்திருந்தேன்
பேருந்துக்காக .
நிற்காமல் சென்றது
முதல் பேருந்து .
அடுத்து வந்ததோ
ஏகக் கூட்டம் !
காலியாக வந்த
மூன்றாவது பேருந்தை நோக்கி
ஓடிய ஓட்டம் சோதனை ஓட்டமாய் முடிந்தது .
Subscribe to:
Post Comments (Atom)
பிரச்சினைகள், சவால்கள், சிக்கல்கள், போன்றவையெல்லாம் ஒவ்வொரு நன்மைக்காக நிகழ்கின்றன.
அருமையான கவிதை. நல்ல சிந்தனை.
ReplyDeleteரேகா ராகவன்.
கவிதையில் உங்கள்
ReplyDeleteசோதனை ஓட்டம்,
சாதனை ஓட்டமாக வாழ்த்துகிறேன்.