tag:blogger.com,1999:blog-4143827045257346752.post8286886857808017008..comments2023-10-20T03:20:45.312-07:00Comments on கோவை பி.ஜெ.ஷங்கர்: ஒரே வெட்டு! bshankarjihttp://www.blogger.com/profile/14363670702740590718noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4143827045257346752.post-10688512917254915942011-09-03T21:39:12.076-07:002011-09-03T21:39:12.076-07:00ஸ்கார்பியோ எல்லாம் எடுத்துவந்து வெட்டியிருக்கீங்கள...ஸ்கார்பியோ எல்லாம் எடுத்துவந்து வெட்டியிருக்கீங்களே.

தலை வெட்டிய தானைத்தலைவர் வாழ்க!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4143827045257346752.post-2147212140135592712011-09-03T21:37:19.082-07:002011-09-03T21:37:19.082-07:00தலை தலையை நல்லா அழகா வெட்டினாரா?தலை தலையை நல்லா அழகா வெட்டினாரா?இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4143827045257346752.post-49216864680053679912010-06-20T02:43:07.493-07:002010-06-20T02:43:07.493-07:00படித்து முடித்தவுடன் கழுத்தைத் தடவினேன்.அதில் ஒரு ...படித்து முடித்தவுடன் கழுத்தைத் தடவினேன்.அதில் ஒரு சொட்டு ரத்தம்!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4143827045257346752.post-33534177095969677152010-06-14T13:30:39.447-07:002010-06-14T13:30:39.447-07:00கோவைனு பாத்ததும்... அட நம்ம ஊருகாரர் என்ன எழுதி இர...கோவைனு பாத்ததும்... அட நம்ம ஊருகாரர் என்ன எழுதி இருக்கராருன்னு தலைய காட்ட வந்தேன்.... அடே தலைய வெட்டுற கதையோன்னு விறு விறுன்னு படிச்சா... கடசீல இப்படி குசும்பா முடிச்சுடீகளே... சரி சரி நம்ம ஊரு குசும்பு இல்லாமயா போயிரும்....ஹா ஹா ஹாஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4143827045257346752.post-21181217226874959472010-03-02T07:03:03.260-08:002010-03-02T07:03:03.260-08:00நெஞ்சு ஒருபக்கம் , பக் பக் என்று அடித்துக்கொள்ள மற...நெஞ்சு ஒருபக்கம் , பக் பக் என்று அடித்துக்கொள்ள மற்றொருபக்கம் பயத்தினால் நாக்கு உலர்ந்துபோக , மனைவியோ திகில் கதைகளை படிக்கின்ற வயதா இப்போது என்று இடிக்க, நல்லவேளை முடிவை படித்ததும் உயர்ந்து கொண்டே சென்ற ரத்த அழுத்தம் நார்மலுக்கு வர நான் படைப்பாளியின் எழுத்து திறனை வியந்து கொண்டே உறங்கச் சென்றேன்.

மந்தவெளி நடராஜன்.V.K.Natarajanhttps://www.blogger.com/profile/14283796162634130187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4143827045257346752.post-16998605544178679082010-03-01T20:34:50.526-08:002010-03-01T20:34:50.526-08:00இது சூப்பர் வெட்டா இல்ல இருக்கு. இன்னும் தொடர வாழ...இது சூப்பர் வெட்டா இல்ல இருக்கு. இன்னும் தொடர வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ்
புது தில்லிவெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4143827045257346752.post-6883465408753075392010-03-01T05:17:37.607-08:002010-03-01T05:17:37.607-08:00வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்பார்கள்.. இங்கே கல்க...வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்பார்கள்.. இங்கே கல்கண்டாய் துண்டுகள்.. வருக.. நல்ல படைப்புகளைத் தருக..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4143827045257346752.post-84728180862598496992010-03-01T00:00:16.211-08:002010-03-01T00:00:16.211-08:00ஒரே வெட்டா வெட்டிட்டீங்க!ஒரே வெட்டா வெட்டிட்டீங்க!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4143827045257346752.post-48652764636121960412010-02-28T23:05:06.733-08:002010-02-28T23:05:06.733-08:00ஒரு பக்கக் கதைக்கான அவ்வளவு அம்சங்களுடன் படிக்க பர...ஒரு பக்கக் கதைக்கான அவ்வளவு அம்சங்களுடன் படிக்க பரபரப்பாக இருந்தது.

ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4143827045257346752.post-38176650166377336552010-02-28T23:04:43.898-08:002010-02-28T23:04:43.898-08:00அட.....
அப்படி போகுதா கதை??
ஹா...ஹா...ஹா.... நான...அட.....

அப்படி போகுதா கதை??

ஹா...ஹா...ஹா.... நான் கூட தல போட்டு தள்ள தான் போறாரோன்னு நெனச்சேன்...

சூப்பர்... நல்லா எழுதி இருக்கீங்க ஷங்கர்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com